நீங்கள் தேடியது "GIRL TALKING WITH FRIEND"
16 Oct 2019 2:50 AM IST
ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த மாணவியிடம் சில்மிஷம், காவலர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர் மற்றும் அவரது நண்பர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
