நீங்கள் தேடியது "Gift Box for TTV Dhinakaran"

ஆளும் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது - தினகரன் |
31 March 2019 4:56 AM GMT

"ஆளும் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது" - தினகரன் |

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பழனியப்பன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.