நீங்கள் தேடியது "genius record"
19 Nov 2019 11:28 AM IST
தேசிய இயற்கை மருத்துவ தினம் - 302 பேர் உடம்பில் சேறு பூசி சாதனை
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ஒரே நேரத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 302 பேர் தங்களது உடம்பில் சேற்றை பூசி சாதனை படைத்தனர்.
