நீங்கள் தேடியது "Gas Cylinder Accidents"

எரிவாயு சிலிண்டர் தீப்பிடித்து விபத்து : அதிர்ஷ்டவசமாக தப்பிய 5 பேர்
29 Sep 2018 6:30 AM GMT

எரிவாயு சிலிண்டர் தீப்பிடித்து விபத்து : அதிர்ஷ்டவசமாக தப்பிய 5 பேர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நிலையூர் கிராமத்தில் வசித்து வரும் பாபு என்பவரின் வீட்டில் எரிவாயு கசிந்து தீவிபத்து ஏற்பட்டது.