நீங்கள் தேடியது "Gandhi Birth Day Celebration"

ஐ.நா.வில் மகாத்மா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் : தமிழில் பதிவிட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
25 Sep 2019 11:31 AM GMT

ஐ.நா.வில் மகாத்மா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் : தமிழில் பதிவிட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

ஐ.நா. தலைமையகத்தில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி 195 உறுப்புநாடுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில், சூரியசக்தி தகடுகள் பரிசாக வழங்கப்பட்டது.