நீங்கள் தேடியது "Gajendra Singh"

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
10 Oct 2019 7:27 AM GMT

"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.