நீங்கள் தேடியது "Full Health Checkup"

அரசு மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை அறிமுகம்
8 Jun 2018 3:58 PM GMT

அரசு மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை அறிமுகம்

குறைந்த செலவில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக முழு உடல் பரிசோதனை செய்யும் வசதிகள் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.