நீங்கள் தேடியது "Full Armor"

முழு கவச உடையால் மருத்துவர்கள் அவதி - பொறியியல் மாணவரின் அசத்தல் படைப்பு
25 May 2021 2:27 AM GMT

முழு கவச உடையால் மருத்துவர்கள் அவதி - பொறியியல் மாணவரின் அசத்தல் படைப்பு

மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தும் PPE KIT எனப்படும் முழு கவச உடையை குளிர்ச்சிப்படுத்தும் கருவியை மும்பையை சேர்ந்த பொறியியல் மாணவர் உருவாக்கி உள்ளார்.