நீங்கள் தேடியது "Free Cow"
2 March 2019 6:49 PM IST
ஒரு கோழி ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை போடும்? - அமைச்சர் விஜயபாஸ்கர் நகைச்சுவை பேச்சு
ஒரு கோழி ஒரு நாளைக்கு ஒரு முட்டை போட்டா ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை போடும் என பயனாளிகளிடம் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
21 Feb 2019 12:38 AM IST
இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சிவகங்கை, பாட்டம் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
