நீங்கள் தேடியது "Formulas in Maths"
21 Dec 2018 4:16 PM GMT
கணிதமேதை ராமானுஜன் பிறந்த நாள் : கணித சாதனை விருது விழா
கணிதமேதை ராமானுஜனின் பிறந்த நாளையொட்டி, கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க பேராசிரியர் எய், பைங்லியூ, இங்கிலாந்து பேராசிரியர் ஜாக் தீரான் ஆகியோருக்கு கணித சாதனையாளர் என்ற விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.