நீங்கள் தேடியது "former sri lankan cm"

தமிழிசை சவுந்தரராஜனுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
13 Jan 2020 5:33 PM IST

தமிழிசை சவுந்தரராஜனுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.