நீங்கள் தேடியது "forest department action"
22 Nov 2019 5:48 PM IST
ஆடுகளை கொல்லும் சிறுத்தை : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை
சத்தியமங்கலம் அருகே பசுவபாளையம் என்ற கிராமத்தில் அவ்வப்போது புகுந்து ஆடுகளை அடித்துக்கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
