நீங்கள் தேடியது "for four thousand people"

காஞ்சிபுரத்தில் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
30 May 2020 8:57 AM IST

காஞ்சிபுரத்தில் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊரடங்கு தூய்மை காவலர்கள், நகராட்சி ஊழியர்கள், கிராம அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. இளைஞரணி சார்பாக நிவாரண பொருள் வழங்கப்பட்டது.