நீங்கள் தேடியது "Flaming soccer"
21 July 2018 12:41 PM IST
நெருப்பு பந்தால் கால்பந்து விளையாட முடியுமா...?
கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து, இந்தோனேசியர்களின் இரவு நேர பொழுதுபோக்கு போட்டி. வெளிநாட்டில் இருந்தும் போட்டியை காண வருகை தரும் ரசிகர்கள்.
