நீங்கள் தேடியது "Fireworks Clash"

பட்டாசு வெடிப்பின் போது தகராறு : கத்தியால் குத்தி இளைஞர் கொலை...
7 Nov 2018 7:24 AM GMT

பட்டாசு வெடிப்பின் போது தகராறு : கத்தியால் குத்தி இளைஞர் கொலை...

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.