நீங்கள் தேடியது "Financing"

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழப்பு : ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் விஜய் ரூ.50,000 நிதி உதவி
16 Feb 2020 11:35 PM GMT

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழப்பு : "ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் விஜய் ரூ.50,000 நிதி உதவி"

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு, நடிகர் விஜய் சார்பில், 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.