நீங்கள் தேடியது "file affidavit"
16 Sept 2019 6:18 PM IST
பேனர் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்
பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
9 Jan 2019 7:49 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ்
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு பொறுப்பேற்கும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

