நீங்கள் தேடியது "festival Tamilnadu"

தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு- அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்
11 Aug 2018 5:16 AM GMT

தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு- அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்

தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.