நீங்கள் தேடியது "fees in government schools"
10 Sept 2020 5:04 PM IST
மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்க கூடாது - அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை கண்டிப்பான உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக தலைமையாசிரியர்கள் எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
