நீங்கள் தேடியது "feature of the library"
22 Jun 2018 1:24 PM IST
நம் வாசல் தேடி வரும் புத்தகங்கள்...
புத்தகங்களுக்காக நூலகத்தைத் தேடி நாம் செல்லும் காலம் போய், புத்தகங்களே நம் வாசல் தேடி வருகிறது. நாம் படிக்க விரும்பும் புத்தகங்களை வீடு தேடி வந்து தருகிறார் சென்னையை சேர்ந்த ஒருவர்.
