நீங்கள் தேடியது "Fathima IIT Student"

மாணவி பாத்திமா மரணம் : விருப்பு, வெறுப்பின்றி விசாரிக்க வேண்டும் - கி.வீரமணி
16 Nov 2019 2:33 PM IST

மாணவி பாத்திமா மரணம் : "விருப்பு, வெறுப்பின்றி விசாரிக்க வேண்டும்" - கி.வீரமணி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான விசாரணை, விருப்பு வெறுப்பின்றி நடைபெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.