நீங்கள் தேடியது "Family Suicide Attempt on Nagai Collector Office"

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
19 Nov 2019 12:42 PM GMT

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

போலீசாரிடம் இருந்து மணல் லாரியை மீட்டுத்தரக் கோரி விழுப்புரம் சுரேஷ் என்பவர், தனது குடும்பத்தினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.