நீங்கள் தேடியது "family Rs"

தனுஷ் குடும்பத்திற்கு அ.தி.மு.க.  ரூ.10 லட்சம் நிதியுதவி
13 Sep 2021 4:42 PM GMT

தனுஷ் குடும்பத்திற்கு அ.தி.மு.க. ரூ.10 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.