நீங்கள் தேடியது "Family Planning For Pregnant woman"
23 Jun 2019 9:30 PM IST
56 நாட்கள் கருவுற்ற சிசுவுடன் குடும்ப கட்டுப்பாடு : அரசு மருத்துவரின் அலட்சியத்தால் அல்லாடும் பெண்மணி
மதுரை திருமங்கலத்தில் 56 நாட்கள் கருவுற்ற சிசுவுடன் பெண்ணுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
