நீங்கள் தேடியது "Falling Down Challenge"

விழுந்து விழுந்து விளையாடுவோமா? : இணையத்தை ஆட்டிப் படைக்கும் ஃபாலிங் டவுண் சேலஞ்ச்
21 Oct 2018 9:02 AM GMT

விழுந்து விழுந்து விளையாடுவோமா? : இணையத்தை ஆட்டிப் படைக்கும் "ஃபாலிங் டவுண் சேலஞ்ச்"

தலைக்குப்புற விழுந்து கிடப்பது போல போட்டொ எடுத்து பதிவேற்றும் "ஃபாலிங் டவுண் சேலஞ்ச்" என்ற புதிய விளையாட்டு ஒன்று தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.