நீங்கள் தேடியது "Fake University sealed"

போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல்
10 Jan 2019 2:19 PM GMT

போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல்

நாகை மாவட்டம் குத்தாலத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வந்த அகில உலக திறந்தவெளி மாற்று மருத்துவ பல்கலைக்கழகம் என்ற போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.