நீங்கள் தேடியது "Facilities in Government Hospital"

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கருவி மாற்றம் - போராட்டம் நடத்தி மீட்ட பொதுமக்கள்
28 Nov 2018 4:02 AM GMT

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கருவி மாற்றம் - போராட்டம் நடத்தி மீட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நவீன ரக அறுவை சிகிச்சை கருவி, போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் அங்கேயே வைக்கப்பட்டது.