நீங்கள் தேடியது "facetoface"

இரண்டு லாரிகள் மோதி விபத்து- 2 பேர் பலி
7 Aug 2018 7:41 AM GMT

இரண்டு லாரிகள் மோதி விபத்து- 2 பேர் பலி

வடக்கு இத்தாலியில் லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.