நீங்கள் தேடியது "face masks coronavirus"

முககவசம்,கிருமி நாசினி அதிக விலை விற்பனை தடுக்க வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
18 March 2020 8:35 AM GMT

முககவசம்,கிருமி நாசினி அதிக விலை விற்பனை தடுக்க வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

முக கவசம், சேனிடைசர் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரிய வழக்கில் அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.