நீங்கள் தேடியது "extra ministry"
13 Nov 2018 10:00 PM IST
சதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு
மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதை அடுத்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
