நீங்கள் தேடியது "EXPRESSIONS"

ஜனநாயகம், கருத்துரிமை காக்க பாடுபடுவோம் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
16 Aug 2019 12:35 AM IST

"ஜனநாயகம், கருத்துரிமை காக்க பாடுபடுவோம்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி சுதந்திர தினத்தை பெற்று தந்த தியாகிகளை இந்தநாளில் போற்றுவோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் டுவிட்டரின் பதிவிட்டுள்ளார்.