நீங்கள் தேடியது "Erode Campaign Vaiko Speech"

ரூ. 90,000 கோடிமோசடி- 25 பேர் தப்பியோட்டம் - வைகோ குற்றச்சாட்டு
30 March 2019 9:24 AM IST

"ரூ. 90,000 கோடிமோசடி- 25 பேர் தப்பியோட்டம்" - வைகோ குற்றச்சாட்டு

கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்,25 பேர் 90 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.