நீங்கள் தேடியது "eps ops strikes"

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை - வரும் 22ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - OPS , EPS
20 Jan 2022 7:56 AM IST

"விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை - வரும் 22ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்" - OPS , EPS

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.