நீங்கள் தேடியது "Eligibility Test for Govt Employees"
29 Dec 2018 4:41 PM IST
அரசு ஊழியர்களுக்கு ஆளுநர் தேர்வு வைப்பதா? - முதல்வர் நாராயணசாமி கண்டனம்
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகுதி தேர்வு நடத்துவதற்கு முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.