நீங்கள் தேடியது "Elephant Ambulance"

புதுப்பொலிவுடன் தயாராகும் யானை ஆம்புலன்ஸ்
23 April 2019 7:10 AM GMT

புதுப்பொலிவுடன் தயாராகும் யானை ஆம்புலன்ஸ்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஹைட்ராலிக் யானை ஆம்புலன்ஸ் புதுப்பொலிவு பெற்றுள்ளது.