நீங்கள் தேடியது "ElectionResults2019"

தாத்தாவுக்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் பேரன்
24 May 2019 4:03 PM IST

தாத்தாவுக்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் பேரன்

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெற்றிபெற்ற பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.