நீங்கள் தேடியது "Election Vote Percentage"

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
21 Oct 2019 8:33 AM GMT

"வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறது" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

நா​ங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.