நீங்கள் தேடியது "election seat"

தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு - திருநாவுக்கரசர்
10 Dec 2018 10:49 PM IST

தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு - திருநாவுக்கரசர்

தேர்தல் கூட்டணி - தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த, ஏ.கே. அந்தோணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.