நீங்கள் தேடியது "election result live"

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி - மல்லிகார்ஜூனா, வீரப்ப மொய்லி அதிர்ச்சி தோல்வி
24 May 2019 2:00 AM GMT

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி - மல்லிகார்ஜூனா, வீரப்ப மொய்லி அதிர்ச்சி தோல்வி

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில், பா.ஜ.க. 25 இடங்களை வென்றுள்ளது.