நீங்கள் தேடியது "election resluts"
9 Feb 2020 9:25 PM IST
"வாக்கு இயந்திரங்களில் குளறுபடி செய்ய முயற்சி" - வீடியோ வெளியிட்டு ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
கருத்துக் கணிப்புகளுக்குப் பிறகு டெல்லியில் வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்துதற்கான முயற்சி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
