நீங்கள் தேடியது "election in kashmir"

காஷ்மீரில் விரைவில் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்வு- பிரதமர் நரேந்திரமோடி
14 Aug 2019 6:31 PM GMT

"காஷ்மீரில் விரைவில் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்வு"- பிரதமர் நரேந்திரமோடி

ஜம்மு- காஷ்மீரில், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.