நீங்கள் தேடியது "Elction Commission"

தொகுதி இட ஒதுக்கீடு, சுழற்சி முறையை உறுதி செய்க : மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
30 Nov 2019 7:04 PM GMT

"தொகுதி இட ஒதுக்கீடு, சுழற்சி முறையை உறுதி செய்க" : மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

உள்ளாட்சி தேர்தல் நடைமுறை குறித்து மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு செய்துள்ளது.