நீங்கள் தேடியது "Education For Tribes"

தேர்வு எழுத 16 கி.மீ. செல்லும் மாணவர்கள் : வாகனம் ஏற்பாடு செய்து தந்த கல்வித்துறை
14 March 2019 1:08 PM GMT

தேர்வு எழுத 16 கி.மீ. செல்லும் மாணவர்கள் : வாகனம் ஏற்பாடு செய்து தந்த கல்வித்துறை

கோவை ஆனைக்கட்டி பழங்குடியின மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத 16 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதை கருத்தில் கொண்டு கல்வித்துறை வாகன வசதி செய்து தந்துள்ளது.