நீங்கள் தேடியது "education failure"

பேருந்து  இன்றி தவித்த பழங்குடி மாணவர்கள் : வாகன வசதி செய்து கொடுத்த வனத்துறை
6 July 2018 8:32 AM GMT

பேருந்து இன்றி தவித்த பழங்குடி மாணவர்கள் : வாகன வசதி செய்து கொடுத்த வனத்துறை

கொடைக்கானல் அருகே இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால், அவதிப்படுவதாக அரசு பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.