நீங்கள் தேடியது "EdappadiPalaniswami Speech Krishnagiri Election Campaign"

ராகுல்காந்தி பிரதமர் என ஸ்டாலின்தான் கூறுகிறார்- எடப்பாடி பழனிசாமி
14 April 2019 6:00 PM GMT

"ராகுல்காந்தி பிரதமர் என ஸ்டாலின்தான் கூறுகிறார்"- எடப்பாடி பழனிசாமி

ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே கூறிவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.