நீங்கள் தேடியது "Edappadi Palaniswami News"

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
7 Sept 2019 2:45 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் மையத்தை பார்வையிட்டார்.