நீங்கள் தேடியது "Edappadi Palanisamy Press Meet About Amit Shah Meeting"
27 July 2021 3:30 PM IST
"மரியாதை நிமித்தமாகவே அமித்ஷாவை சந்தித்தோம்" - எடப்பாடி பழனிசாமி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அரசியல் சார்ந்த விசயங்கள் பேசவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.