நீங்கள் தேடியது "Edappadi Palanisamy About Chennai Smart City"

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செய்தோம் - எடப்பாடி பழனிசாமி
12 Nov 2021 11:03 AM GMT

"ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செய்தோம்" - எடப்பாடி பழனிசாமி

சென்னை மயிலாப்பூர் பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.