நீங்கள் தேடியது "Edappadi Opannerselvam"

தமிழகத்தில் ஜனவரியில் தேர்தல் நடத்துவது சரியல்ல - தம்பிதுரை
6 Jan 2019 7:30 AM GMT

"தமிழகத்தில் ஜனவரியில் தேர்தல் நடத்துவது சரியல்ல" - தம்பிதுரை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் அதிமுக மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தமது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.