நீங்கள் தேடியது "Edappadi Government School"

200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் : அரசு பள்ளியில் விநோதம்
13 Oct 2018 2:18 PM GMT

200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் : அரசு பள்ளியில் விநோதம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள மாணிக்கம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், 200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.